Sugantham Kasthuri Nagar
Thiruvannamalai
- DTCP அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்
- வேலம்மாள் வித்யாஸ்ரம் CBSE பள்ளி மிக அருகாமையில் அமைந்துள்ளது
- 33, 30 & 24 அடியில் விசாலமான தார்ச்சாலை வசதி
- நம் மனைப்பிரிவிற்கு மிக மிக அருகாமையில் கீழ்சிறுப்பாக்கம் புதிய பைபாஸ் சாலை அமைய உள்ளது
- 33, 30 & 24 அடியில் விசாலமான தார்ச்சாலை வசதி
- சுவையான குடிநீர் வசதி
- உங்கள் வீட்டு செல்லக் குழந்தைகள் துள்ளி விளையாட 27,412 சதுரடியில் பிரம்மாண்ட சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
- சிறப்பான நுழைவு வாயில் (Arch & Gate) மனைப்பிரிவை சுற்றிலும் பாதுகாப்பு கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது
- மின்சார வாரியத்திற்கு மற்றும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
- மேல்சிறுப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது
- சுற்றி வீடுகளுக்கு மத்தியில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது
- உங்கள் முதலீடு பன்மடங்காக உயர வாய்ப்பளிக்கக் கூடிய மனைப்பிரிவு
- உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்கு ஏற்ற மனைப்பிரிவு
- எழில்மிகு திருவண்ணாமலை மலை தரிசனம் (நம் மனைப்பிரிவிலிருந்து)
- மனைபிரிவை பார்வையிட இலவச வாகன வசதி செய்து தரப்படும்